- Home
- /
- சுப முகூர்த்தம்
சுப முகூர்த்தம்
நல்ல காரியங்கள் செய்ய சுப முகூர்த்தம் பார்ப்பது மிகவும் நல்லது .எந்த ஒரு செயலிலும் நல்லதும் இருக்கும் கேட்டதும் இருக்கும. நாம் நல்ல நேரம் நல்ல நாள் பார்த்து தொழில், திருமணம், புது வீடு வாங்குதல் இது மாதரி செய்தால் பெரும்பாலும் நல்லதே நடக்கும் தீய சக்திகள் மற்றும் செயல்களில் இருந்து விடுபடலாம்.
எந்தெந்த விஷயங்களுக்கு சுப முகூர்த்தம் பார்ப்பது மிகவும் முக்கியம் என்பதை கீழ் காணவும்.
- திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் பார்ப்பதற்காக.
- புது மனை விழாவிற்காக (கிரப்பிரவேஷம்).
- புதிய தொழில் தொடங்குவதற்காக.
- புதிய இடம்,புதிய வீடு,புதிய வாகனம்,புதிய பொருள் வாங்குவதற்காக.
- நெடுந்தூரம் பயணத்திற்காக.
- புதிய வழக்குகள் பதிவு செய்வதற்கு.
- அறுவை சிகிச்சை.
- புதிய வேலையில் சேருவதற்காக.
- பங்கு சந்தையில் முதலிடு செய்வதற்காக.
- மற்றும் பல முக்கியமான விஷேசங்களுக்கு.
சுப முகூர்த்தம் பார்த்து ஒரு வேலையை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது .அந்த சுப முகூர்த்த நேரங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நேரங்களாக கருதப்படுகிறது .அப்படி செய்யப்படும் தொழில்,திருமணம் மிகவும் நல்லபடியாகவும் எந்த பிரச்சனைகளும் வராமலும் சந்தோஷகரமாகவும் திருப்திகரமாகவும் செயல்படும்.இதனால் உங்களுக்கு பொன் பொருள் சேர்க்கை மன நிம்மதி கிடைக்கும்.
சுப முகூர்த்தம் பார்ப்பது பொதுவாக பார்ப்பது மட்டுமல்ல .உங்கள் ராசிக்கு நட்சத்திர அடிப்படையில் எந்த நட்சத்திரம் லக்னம் நல்லது என்பதை பார்த்து ஆராய்ந்து எங்கள் திறமையான ஜோதிடர்கள் உங்களுக்கு கொடுப்பார்கள் மற்றும் உங்கள் அதிர்ஷ்ட எண்கள்,நிறம்,திசைகள் இப்படி பல வித அனுகூலங்கள் உங்களுக்கு தருகிறோம். (ஈமெயில் மூலமாக மட்டுமே உங்கள் ஜாதக விபரம் அனுப்பப்படும் உங்கள் முகவரிக்கு அனுப்பட மாட்டாது)
கட்டணம்: ₹350 / $15
கொடுக்கப்படும் முறை – E-Mail மூலமாக 72 மணி நேரத்துக்குள் அனுப்பிவைக்கப்படும்