| நட்சத்திர படி குழந்தை பெயர் எழுத்துக்கள் பட்டியல்..! Nakshatra Names Starting Letters in Tamil..! | |||
| எண் | நட்சத்திரம்/ nakshatra names in tamil | பெயர் எழுத்து | தொடர் எழுத்து |
| 1 | அசுபதி | சு, சே, சோ, ல | செ, சை |
| 2 | பரணி | லி, லு, லே, லோ | சொ,சௌ |
| 3 | கிருத்திகை | அ, இ, உ, எ | ஆ,ஈ |
| 4 | ரோகிணி | ஒ, வ, வி, வு | வா வீ |
| 5 | மிருகசீரிஷம் | வே, வோ, கா, கி | வை வொ |
| 6 | திருவாதிரை | கு, க, ச, ஞ | கூ கா |
| 7 | புனர்பூசம் | கே, கோ, ஹ, ஹி | கெ கை |
| 8 | பூசம் | ஹூ, ஹே, ஹோ, ட | கொ கௌ |
| 9 | ஆயில்யம் | டி, டு, டே, டோ | மெ மை |
| 10 | மகம் | ம, மி, மு, மெ | மா மீ மு |
| 11 | பூரம் | மோ, ட, டி, டு | மொ மௌ |
| 12 | உத்திரம் | டே டோ ப பி | பா பி |
| 13 | அஸ்தம் | பூ, ஷ, ந, ட | பூ மே |
| 14 | சித்திரை | பே, போ, ர, ரி | பை பௌ |
| 15 | சுவாதி | ரு, ரே, ரோ, த | தா |
| 16 | விசாகம் | தி, து, தே, தோ | தூ தை |
| 17 | அனுஷம் | ந, நி, நு, நே | நா நீ நூ |
| 18 | கேட்டை | நோ, ய, இ, பூ | நே நை |
| 19 | மூலம் | யே, யோ, ப, பி | பு யூ |
| 20 | பூராடம் | பூ, த, ப, டா | ஊ எ ஏ |
| 21 | உத்திராடம் | பே, போ, ஜ, ஜி | ஓ ஒ ஔ |
| 22 | திருவோணம் | ஜூ, ஜே, ஜோ, கா | க கா கி கீ |
| 23 | அவிட்டம் | க, கீ, கு, கூ | ஞ ஞா கே |
| 24 | சதயம் | கோ, ஸ, ஸீ, ஸூ | தோ தௌ |
| 25 | பூரட்டாதி | ஸே, ஸோ, தா, தீ | நோ நௌ |
| 26 | உத்திரட்டாதி | து, ச, ஸ்ரீ, ஞ | யா ஞ |
| 27 | ரேவதி | தே,தோ,ச,சி,சா,சீ | சா சீ |
இன்றைய நாள்
07 - Dec - 2025 ( Sunday )
- - ()
நல்ல நேரம்:காலை: மாலை: | கெளரி நல்ல நேரம்:காலை: மாலை: |
இராகு : | குளி : |
எம : | சந்திராஷ்டமம் : |
நட்சத்திரம் : | யோகம் : |
திதி : | |

