Aanmiga-sinthanai

Aanmiga-sinthanai-180

செயல்படத் தயாராயிருப்பது
மட்டும் போதாது.
செயல்பட்டேயாக வேண்டும்.
விளம்பரமின்றி
நற்காரியங்கள்
செய்வதைவிட,வாழ்வில்
வெகுவாய்
நிறைவளிக்கக்கூடிய
காரியம் வேறெது?