Aanmiga-sinthanai

Aanmiga-sinthanai-190

மதிப்புமிக்க எதுவும்
எளிதாய் கைக்கு
வந்துவிடாது.
உழையுங்கள்-
தொடர்ந்து உழையுங்கள்!
கடினமாய் உழையுங்கள்!
அதுவே நிலையான பலன்களைத் தரும்.