Aanmiga-sinthanai

Aanmiga-sinthanai-200

எந்தவொரு வேலையும்
சலிப்பூட்டுவதல்ல.
எல்லா வேலையிலும்
ஒரு சவால் இருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாத
அந்தச் சவால்
‘இன்னும் சிறப்பாகச்
செய்வது எப்படி?’
என்பதுதான்.