Aanmiga-sinthanai

Aanmiga- sinthanai-207

தன்னுடைய குழந்தைகளுக்குத்
தொழில் சார்ந்த வேலைகளை
(உழைப்பு)  கற்றுத் தருகிறவன்
செல்வத்தை  வழங்குவதைவிட
சிறந்த ஒன்றை வழங்கியவனாவான்.