Aanmiga-sinthanai-142

உங்களுக்கு தோல்வி ஏற்பட்டால்,சிறு ஏமாற்றம் ஏற்படலாம். ஆனால் நீங்கள் முயற்சி செய்யாவிட்டால் மிகப் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுவிடும். - பேவரி சில்க்ஸ்.

Read More

Aanmiga- sinthanai-141

முதலில் நாம் படிப்பதற்குத் தெரிந்து கொள்கிறோம். அதன்பிறகு தெரிந்துகொள்வதற்காகப் படிக்கிறோம். - மின் ஜின் லாஞ்சோ.

Read More

Aanmiga- sinthanai-140

தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்பவர்களுக்குக் கடவுள் உதவி செய்ய முன் வருவார். - அல் ஹெர்னான்ஸ்.

Read More

Aanmiga- sinthanai-129

சட்டைப் பைகளில் கைகளை நுழைந்துகொண்டு ஏணியின் உச்சிக்கு ஏறுவது கடினமான வேலை. - எபி ஹார்மக்ஸ்

Read More

Aanmiga- sinthanai-137

மிகப்பெரிய செயல்கள்,மிகப்பெரிய மனிதர்கள் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஒதுக்கி வைக்கப்படுகின்றன.- நார்மன்.

Read More

Aanmiga- sinthanai-136

நாக்கு எலும்பு கிடையாது, ஆனால் நிறைய எலும்புகளை அதனால் சுலபமாக உடைத்துவிட முடியும்.- மில்டன்.

Read More

Aanmiga- sinthanai-135

கொஞ்சம் தெரிந்தவர்கள் முன் நல்லபேச்சு தங்ககத்திற்கு சமம் ஆனால் மெளனம் வைரத்திற்கு சமம். -ரிச்சர்ட்.

Read More

Aanmiga-sinthanai-134

செய்து முடிக்கப்பட்ட சாதனைகள் எல்லாமே முடியாதவை என்று பலரால் ஒதுக்கப்பட்டதுதான். - கார்லெஸ்.

Read More