Aanmiga-sinthanai

Aanmiga-sinthanai-176

நீங்கள் பணிக்கு அமர்த்தும் நபர்களிடம்
மூன்று பண்புகளைக் காண முயலுங்கள்
நேர்மை,அறிவுத்திறன்,ஆற்றல்.
அவர்களிடம் முதலாவது இல்லையென்றால்
அடுத்த இரண்டும் உங்களைத் தீர்த்துவிடும்.
வியாபாரத் தொடர்புகளில் நிர்வாகத்திறன் போலவே
நேர்மையும் முக்கியம்.