Aanmiga-sinthanai

Aanmiga-sinthanai-176

ரோஜாவில்
முள் இருக்கிறதே என்று
குறைபட்டுக் கொள்ளாதீர்கள்-
முட்களின் நடுவே
ரோஜா  மலர்ந்திருப்பதற்காக
மகிழ்ச்சி கொள்ளுங்கள்.