Aanmiga-sinthanai

Aanmiga – sinthanai-187

மனிதன் செய்கிற மிகப் பெரிய தவறு

தான் வேலை செய்வதே

மற்றவருக்காக என்று நம்புவதுதான். 

சொற்களை இறைப்பதுபோல்

சுலபமானது வேறோன்றில்லை.

தொடர்ந்து அவற்றின்படி

நடப்பதைப் போல்

கடினமானதுமில்லை