Aanmiga-sinthanai

Aanmiga-sinthanai-193

செயல்திறன் என்பது
நேர்த்தியான ஒன்று.
ஆனால்-
அடுத்தவர்களுடைய திறமையைக்
கண்டறியும் திறமையே
உண்மையில் அதற்கான ஆய்வு.