Aanmiga-sinthanai

Aanmiga-sinthanai-194

ஒரு நாள் பறக்கக்
கற்றுக்கொள்ளப் போகிறவர், முதலில்
நிற்கவும், நடக்கவும்,ஓடவும்,
ஏறவும், ஆடவும் கற்றுக்
கொள்ள வேண்டும்.
பறக்க நினைத்தாலே
பறந்துவிட முடியாது.