12
Jul
Posts by admin
12
Jul
Aanmiga-sinthanai-173
செயலுடன்
இணையாத சிந்தனை
அது ஆக்கிரமித்திருக்கும்
மூலையின் அணுவைவிட
ஒரு போதும்
பெரிதாயிருக்காது.
12
Jul
Aanmiga-sinthanai-172
நமது உள்ளங்களை நாம் எப்போதும்
திறந்து வைத்திருந்தால் பிரபஞ்சத்திலுள்ள
நல்ல நினைவுகள் அனைத்திற்கும்
உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.
நாம் அனைவரும் விளக்குகளைப் போல
பிறருக்கு ஒளி கொடுத்து பயனுள்ள
வாழ்க்கை வாழ்வோம்.
12
Jul
Aanmiga-sinthanai-171
உலகத்தில் அனைத்தையும் துறந்து,
மன உணர்ச்சிகளின் தீவிரத்தை
அடக்கிக் கொண்டு அமைதியை
நாடுகிறவனே சுதந்திர புருஷனும்
பெரியோனும் ஆவான்.
12
Jul
Aanmiga-sinthanai-170
நாம் செலுத்தும் பணிவுக்கும்,மரியாதைக்கும் பிரதிபலனாஇறைவன் ஏதேனுமொரு நலனைத்தரவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கும்வரை உண்மையான அன்பு உண்டாகாது.
12
Jul
Aanmiga-sinthanai-169
வெற்றிக்கு வகை செய்யும்
சில முக்கியப் பண்புகள்:
உண்மை,நேர்மை, அடக்கம்,
அன்பு, அடுத்தவர் உணர்வை
மதிக்கும் தன்மை.
12
Jul
Aanmiga-sinthanai-168
பண்டைக்காலத்தில் கடவுளை மறுப்பதே நாத்திகமாகயிருந்தது. இப்போது தன்னம்பிக்கையை மறுப்பது நாத்திகமாக உள்ளது.
12
Jul
Aanmiga-sinthanai167
ஒரு பொழுதும் தவறு செய்யாதவன்,எப்போதும் ஒன்றும் செய்யமாட்டான். - பொன்மொழி.
12
Jul
Aanmiga-sinthanai-166
கடவுள் கடல் போன்றவர். நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தால், அந்தக் கடலளவு சக்தியில் ஒரு துளியை மட்டுமே பயன்படுத்துகிறோம். அந்த ஒரு துளியை முழுமையாகப் பயன்படுத்தக்கூட, கடவுள் பற்றிய பூரணநம்பிக்கை இருந்தால் தான் முடியும்.
12
Jul
Aanmiga-sinthanai165
கடவுள் என்பவர் நம் எல்லோரையும் இணைக்கும் சக்தி. கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சமூகத்தின் நன்மைக்காகவே. கடவுளை நம்புபவன் உலகத்தை நேசிக்கிறான்.