Aanmiga – sinthanai-210

கடவுளின் அருளாட்சியில் தீமையென்று எதுவுமே இல்லை. நலம் அல்லது நலம் தருவர்கான முயற்சியாகவே எல்லாம் இருக்கிறது. அரவிந்தர்

Read More

Aanmiga- sinthana-209

சோர்வு உன்னை சோர்வடையச் செய்து விடக் கூடாது. அதிலிருந்து விலகி நின்று செயல்படக் கற்றுகொள்.- அரவிந்தர்

Read More

Aanmiga- sinthanai-208

செயலூக்கத்துடனும்,நோக்கத்துடனும் செய்யப்படுகிற வேலை திடமான ஆரோக்கியத்துக்கும் போற்றத்தக்க சாதனைக்கும், தெளிவான மனச்சான்றுக்கும், புத்துணர்வூட்டும் உறக்கத்துக்கும், வழிவகுக்கும்-எப்போதுமே மனிதன் பெற்ற வரம்.

Read More

Aanmiga- sinthanai-207

தன்னுடைய குழந்தைகளுக்குத் தொழில் சார்ந்த வேலைகளை (உழைப்பு)  கற்றுத் தருகிறவன் செல்வத்தை  வழங்குவதைவிட சிறந்த ஒன்றை வழங்கியவனாவான்.

Read More

Aanmiga- sinthanai-206

கருத்துகள் மாறும் நடத்தைகள் மாறும் நம்பிக்கைகள்  மேழெழவும்      வீழ்ச்சியுறவும் செய்யும். ஆனால், ஒழுக்க விதிகளோ  அழிக்க முடியாதவை அழித்தெழுத முடியாதவை.

Read More

Aanmiga- sinthanai-206

கருத்துகள் மாறும் நடத்தைகள் மாறும் நம்பிக்கைகள்  மேழெழவும்      வீழ்ச்சியுறவும் செய்யும். ஆனால், ஒழுக்க விதிகளோ  அழிக்க முடியாதவை அழித்தெழுத முடியாதவை.

Read More

Aanmiga- sinthanai-205

இந்தக் கணத்தைப் போல் உகந்த பொழுது வேறொன்றில்லை. தன்னுடைய தீர்மானங்களை மனிதன் உடனுக்குடன் நிறைவேற்றத் தவறினால் பிற்பாடு அவற்றில் இருந்து நம்பிக்கையை அவன் பெறுவதற்கில்லை. அவசர உலகின் வேகத்தில் அவை இழக்கப்படலாம்., அழிந்து விடலாம் அல்லது  சோம்பல் என்கிற சதுப்பு நிலத்தில் சிறிது சிறிதாய் அமிழ்ந்தும் விடலாம்

Read More

Aanmiga- sinthanai-204

யார் பழியில் தனது பங்கைக்  கூடுதலாகவும், புகழில் தனக்குரிய பங்கைக்    குறைவாகவும் ஏற்றுக் கொள்கிறாமோ, அவனே இணையற்ற தலைவன்.

Read More

Aanmiga- sinthanai-203

எதிலும் குற்றம் குறை காண்பவர் நட்சத்திரங்களின் இரகசியங்களை எக்காலத்திலும் கண்டறிவதில்லை. வரைபடத்தில் இடம் பெறாத நிலத்தை அவர் சென்றடைவதில்லை. மனித ஆர்வத்துக்கான புதிய சொர்க்கத்தை ஏற்றிடவும் அவர் இசைவாவதில்லை. 

Read More