Aanmiga- sinthanai-202

வாழ்க்கை நம்மை ஏமார்றங்களில் அலைக்கழிக்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் அவற்றை  எதிர்கொள்கிறோம். ஆனால்- வெற்றியாளர்கள் ஏமாற்றத்தில் ஊக்கமிழப்பதில்லை.

Read More

Aanmiga-sinthanai-201

எதிலும் குற்றம் குறை காண்பவர் நட்சத்திரங்களின் இரகசியங்களை எக்காலத்திலும் கண்டறிவதில்லை. வரைபடத்தில் இடம் பெறாத நிலத்தை அவர் சென்றடைவதில்லை. மனித ஆர்வத்துக்கான புதிய  சொர்க்கத்தை ஏற்றிடவும் அவர் இசைவாவதில்லை.  

Read More

Aanmiga-sinthanai-200

எந்தவொரு வேலையும் சலிப்பூட்டுவதல்ல. எல்லா வேலையிலும் ஒரு சவால் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத அந்தச் சவால் 'இன்னும் சிறப்பாகச் செய்வது எப்படி?' என்பதுதான்.

Read More

Aanmiga-sinthanai-199

வாழ்க்கையை உருவாக்கப் பயன்படும் காலத்தை வீணடிக்காதீர்கள்! உங்களால் முடிந்தவரை ஒவ்வொரு கணத்தையும் பயனுடையதாக்குங்கள் அது- அளவின்றி வழங்கப்படவில்லை நம் கைகளில்!

Read More

Aanmiga-sinthanai-198

மாற்றம் என்பது இல்லாமல் வள்ர்ச்சி சாத்தியம் இல்லை! தங்கள்  மன அமைவை மாற்றிக் கொள்ள முடியாதவரால் எதையும் மாற்ற முடியாது!

Read More

Aanmiga-sinthanai-197

உங்கள் வாழ்வின் தரமும், பொருளும் உங்களுடைய கவனத்தை,ஆற்றலை நீங்கள்  எங்கே குவிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

Read More

Aanmiga-sinthanai-196

உங்கள் ஒவ்வொர சிந்தனையும், செயலும் விளைவை  ஏற்படுத்துகிறவை,ஆக நீங்கள் எதைச் செய்தாலும் அதை அறிந்தே செய்யுங்கள்!

Read More

Aanmiga-sinthanai-195

தங்கள் திரதிர்ஷ்டத்தை எண்ணிப் புலம்புகிறவர்கள் தங்கள் அலட்சியம், நிர்வாகத் தவறு, சிக்கனமின்மை,அல்லது உழைப்பின்மை இவற்றின் விளைவுகளையே அறுவடை செய்கிறார்கள்.

Read More

Aanmiga-sinthanai-194

ஒரு நாள் பறக்கக் கற்றுக்கொள்ளப் போகிறவர், முதலில் நிற்கவும், நடக்கவும்,ஓடவும், ஏறவும், ஆடவும் கற்றுக் கொள்ள வேண்டும். பறக்க நினைத்தாலே பறந்துவிட முடியாது.

Read More

Aanmiga-sinthanai-193

செயல்திறன் என்பது நேர்த்தியான ஒன்று. ஆனால்- அடுத்தவர்களுடைய திறமையைக் கண்டறியும் திறமையே உண்மையில் அதற்கான ஆய்வு.

Read More