Aanmiga-sinthanai-182

வாழ்க்கையில் தாங்கல் விரும்புவதை மக்கள் பெற வேண்டும். சூதாட்டத்தின் மூலம் வளம் பெறுகிறவர்கள் வெகு சிலர்தாம். பெரும்பாலானவர்கள் நேர்மையான வழியில் குறிக்கோளை அமைத்துக் கொண்டும், அந்தக் குறிகோளை அடைவதில் தங்களை ஒப்புவித்துக் கொண்டும் அதைப் பெறுகிறார்கள்.

Read More

Aanmiga-sinthanai-181

நீங்கள் செய்கிற எந்த முயற்சியிலும் ஏமாற்றங்களும், பின்னடைவுகளும் இல்லாமல் இருக்காது. இழப்புகளில் இருந்து விரைவாய் மீளும் உங்கள் திறமையே வெற்றிக்கு அடிப்படை.  

Read More

Aanmiga-sinthanai-180

செயல்படத் தயாராயிருப்பது மட்டும் போதாது. செயல்பட்டேயாக வேண்டும். விளம்பரமின்றி நற்காரியங்கள் செய்வதைவிட,வாழ்வில் வெகுவாய் நிறைவளிக்கக்கூடிய காரியம் வேறெது?

Read More

Aanmiga-sinthanai-179

வாழ்க்கையில் உங்களுடைய முக்கிய வேலை நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையை உங்களுக்குள்ளாகவே சிருஷ்டித்துக் கொள்வதுதான்.

Read More

Aanmiga-sinthanai-177

நீங்கள் நம்பத்தக்கவர் என்று மக்கள் நம்புகிறபோது உங்கள் செல்வாக்கு விரிவடையும். நேர்மையின் விளைவாய் அடையப்படுகிறது செல்வாக்கு

Read More

Aanmiga-sinthanai-176

நீங்கள் பணிக்கு அமர்த்தும் நபர்களிடம் மூன்று பண்புகளைக் காண முயலுங்கள் நேர்மை,அறிவுத்திறன்,ஆற்றல். அவர்களிடம் முதலாவது இல்லையென்றால் அடுத்த இரண்டும் உங்களைத் தீர்த்துவிடும். வியாபாரத் தொடர்புகளில் நிர்வாகத்திறன் போலவே நேர்மையும் முக்கியம்.

Read More

Aanmiga-sinthanai-176

ரோஜாவில் முள் இருக்கிறதே என்று குறைபட்டுக் கொள்ளாதீர்கள்- முட்களின் நடுவே ரோஜா  மலர்ந்திருப்பதற்காக மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

Read More

Aanmiga-sinthanai-175

தொழிலில்  ஏற்படும் இடர்ப்பாடுகளத் தடுக்க செய்முறைகள்  வெகுவாய் முன்னேறிவிட்டன. அவை வேலையை எளிதாக்குகின்றன, குழப்பம் ஏற்படாமல் தடுக்கின்றன, மிகுதியான நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

Read More

Aanmiga-sinthanai-175

தொழிலில்  ஏற்படும் இடர்ப்பாடுகளத் தடுக்க செய்முறைகள்  வெகுவாய் முன்னேறிவிட்டன. அவை வேலையை எளிதாக்குகின்றன, குழப்பம் ஏற்படாமல் தடுக்கின்றன, மிகுதியான நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

Read More