Aanmiga-sinthanai-192

தன்னுடைய  தவறுகளை ஒப்புக்கொள்கிற தாராள மனப்போக்கும், அவற்றில் இருந்து அனுகூலமடைகிற அறிவுக் கூர்மையும், அவற்றைச் சரிசெய்து , ஒருவனிடம் இருக்க வேண்டும்.

Read More

Aanmiga-sinthanai-191

வெற்றி-பொறமையால இழந்ததற்கும் முயற்சி செய்யாமையால இழந்ததற்கும் இடையே ஒப்பீடு வேண்டாம்.  

Read More

Aanmiga-sinthanai-190

மதிப்புமிக்க எதுவும் எளிதாய் கைக்கு வந்துவிடாது. உழையுங்கள்- தொடர்ந்து உழையுங்கள்! கடினமாய் உழையுங்கள்! அதுவே நிலையான பலன்களைத் தரும்.

Read More

Aanmiga-sinthanai-189

உங்கள் எதிரிகளை உடனே மன்னித்துவிடுங்கள், ஆனால் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் அவர்களுடைய பெயர்களை!

Read More

Aanmiga-sinthanai-188

யார் பழியில் தனது பங்கைக் கூடுதலாகவும், புகழில் தனக்குரிய பங்கைக் குறைவாகவும் ஏற்றுக் கொள்கிறானோ, அவனே இணையற்ற தலைவன்.

Read More

Aanmiga – sinthanai-187

மனிதன் செய்கிற மிகப் பெரிய தவறு தான் வேலை செய்வதே மற்றவருக்காக என்று நம்புவதுதான்.  சொற்களை இறைப்பதுபோல் சுலபமானது வேறோன்றில்லை. தொடர்ந்து அவற்றின்படி நடப்பதைப் போல் கடினமானதுமில்லை

Read More

Aanmiga- sinthanai-186

அறிவின் திறன் என்பது எதைக் கவனித்திருப்பது, எதைக் கவனியாதிருப்பது என்று அறிந்திருப்பதுதான திறமையுள்ளவரின் கைகளில்தான் சிந்தனைகள் வட்டி தரக்கூடிய முதலீடாயிருக்கும்.

Read More

Aanmiga-sinthanai-185

வெற்றிக்கு வகை செய்யும் சில முக்கியப் பண்புகள்: உண்மை,நேர்மை, அடக்கம், அன்பு, அடுத்தவர் உணர்வை மதிக்கும் தன்மை.  

Read More

Aanmiga-sinthanai-184

தனிப்பட்ட நபர்களின் உழைப்பைஒருங்கிணைப்பதன் மூலம்ஒரு நிறுவனத்தின் சாதனைகள்நிகழ்த்தப்படுகின்றன.எனவேஒற்றுமை உணர்வுடன் கூடியகுழுவை உருவாக்குங்கள்.ஒருமையில் இருக்கிறது வலிமை

Read More

Aanmiga-sinthanai-183

வாழ்க்கை பொறுப்புகளை ஏற்கிறது அல்லது தட்டிக் கழிக்கிறது. அது கடமைகளை எதிர்கொள்கிறது அல்லது தவிர்க்கிறது. தேர்வுரிமை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது தொடர்ச்சியாய் ஒருவர் தேர்வு செய்யும் முறையைக் கொண்டே 

Read More